TNUSRB SI வேலைவாய்ப்பு 2022 – கல்வித்தகுதி, ஊதியம் & விவரங்களுடன்..!

tnusrb-si-notification-2022-apply-online

tnusrb-si-notification-2022-apply-online

TNUSRB SI வேலைவாய்ப்பு 2022 – கல்வித்தகுதி, ஊதியம் & விவரங்களுடன்..!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆனது காவல் துணை கண்காணிப்பாளர்கள் (SI) பணியிடங்களை நிரப்ப உள்ளதாக tnusrb-si-notification-2022-apply-online தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNUSRB
பணியின் பெயர் Sub-Inspectors of Police (Taluk & AR)
பணியிடங்கள் Available Soon
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
TNUSRB பணியிடங்கள்:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் (SI) பணிக்கான காலியிடங்கள் குறித்த விவரங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும் தெரிவிக்கப்படும்.

TNUSRB கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Center

TNUSRB வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 20 என்றும் அதிகபட்சம் 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNUSRB ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கான ஊதியம் குறித்த விவரங்கள் அறிவிப்பு வெளியானதும் தெரிவிக்கப்படும்.

TNUSRB தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

TNUSRB விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கட்டணமாக ரூ.500- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TNUSRB விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் குறித்த விவரங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும் தெரிவிக்கப்படும்.

Download Notification PDF – Will be Released on 08.03.2022

Apply Online – 08.03.2022 Onwards

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *