TNMRB தமிழகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி வேலைவாய்ப்பு 2021 – 119 காலிப்பணியிடங்கள்!!

TNMRB தமிழகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி வேலைவாய்ப்பு 2021 – 119 காலிப்பணியிடங்கள்!!

தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் (TNMRB) இருந்து தற்போது ஒரு குறு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் உணவு பாதுகாப்பு அதிகாரி (Food Safety Officer) பதவிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதன் குறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் கீழே உள்ள கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

  1. வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNMRB
பணியின் பெயர் Food Safety Officer
பணியிடங்கள் 119
விண்ணப்ப தேதி 30.09.2021 – 21.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 :

தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் மூலமாக Food Safety Officer பதவிக்கு 119 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNMRB கல்வித்தகுதி :

அங்கீகாரம் பெற்ற கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

TNMRB ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.35,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,13,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Food Safety Officer தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் written/ computer based examination மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
  • SC/ SCA/ ST/ DAP(PH) விண்ணப்பதாரர்கள் – ரூ.350/-
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.700/-
விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தோர் வரும் 30.09.2021 முதல் 21.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNMRB Recruitment Short Notice PDF 2021

Official Website

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published.