TNEB recruitment 2021 TNEB recruitment jobs notification 2021 apply online qualification Tamil Nadu apply online

தமிழக மின்சார வட்டத்தில் வேலை – 8வது தேர்ச்சி | ரூ.8,200/- உதவித்தொகை 

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சேலம் மாவட்ட அலுவலகத்தில் (TANGEDCO) இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் மேட்டூர் மின்சார விநியோக வட்டத்தில் Wireman பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

 

 

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS – TANGEDCO
பணியின் பெயர் Wireman
பணியிடங்கள் 20
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

TANGEDCO கழகத்தின் மேட்டூர் மின்சார விநியோக வட்டத்தில் Wireman பணிகளுக்கு என மொத்தமாக 20 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TEDCO கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

NAPS ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.8,050/- முதல் அதிகபட்சம் ரூ.8,200/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக மின்சார வட்டத்தில் வேலை – 8வது தேர்ச்சி | ரூ.8,200/- உதவித்தொகை

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சேலம் மாவட்ட அலுவலகத்தில் (TANGEDCO) இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் மேட்டூர் மின்சார விநியோக வட்டத்தில் Wireman பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS – TANGEDCO
பணியின் பெயர் Wireman
பணியிடங்கள் 20
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :
TANGEDCO கழகத்தின் மேட்டூர் மின்சார விநியோக வட்டத்தில் Wireman பணிகளுக்கு என மொத்தமாக 20 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB Group” Join Now
TANGEDCO கல்வித்தகுதி :
மேற்கூறப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

NAPS ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.8,050/- முதல் அதிகபட்சம் ரூ.8,200/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TANGEDCO Wireman Jobs Apply Link

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

  1. TANGEDCO Wireman Jobs Apply Link

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *