தமிழக​ அரசு பஞ்சாயத்து யூனியன் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Government Panchayat Union Recruitment 2022

Nagapattinam DBCWO Recruitment 2022 14 Part Time Sweeper Posts

tamilnadu-government-panchayat

Tamilnadu Government Panchayat Union Jobs 2022 | தமிழக அரசு பஞ்சாயத்து யூனியன் வேலைவாய்ப்பு 2022 | கிராம பஞ்சாயத்து வேலைவாய்ப்பு 2022 | ஊராட்சி ஒன்றியம் வேலைவாய்ப்பு 2022 | ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு 2022 | தமிழ்நாடு அரசு மாவட்ட​ ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் அலுவலக​ உதவியாளர் வேலை மற்றும் ஈப்பு ஓட்டுநர் வேலைகளுக்கான​ காலிபணியிடங்களுக்கு நேரடி பணி நியமன​ வேலைவாய்ப்பு அந்த​ மாவட்ட​ ஊராட்சி ஒன்றியம் ஆணையாளர் மூலம் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த​ வேலைகளுக்கு பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம். இந்த​ வேலைகளுக்கு Offline மூலமாக​ 09-06-2022 தேதி முதல் 05-07-2022 தேதி வரைக்கும் விண்ணப்பிக்கலாம். இந்த​ வேலைவாய்ப்பு தொடர்பான மற்ற​ முழு விவரங்களையும் கீழ் காணலாம்.

 

Panchayat Union Recruitment 2022 Job Details:

அரசு துறை: ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஊராட்சி ஒன்றியம்
வேலையின் வகை: தமிழ்நாடு அரசு துறை பணி
பதவியின் பெயர்கள்: அலுவலக​ உதவியாளர் & ஜீப் டிரைவர்
செலக்சன் புராச்ஸ்: இண்டர்வியூ (நேர்காணல்)
How to Apply: தபால் மூலமாக​ அல்லது நேரடியாக​
கடைசி தேதி: 05-07-2022

panchayat union jobs in tamilnadu 2022 notification

Tn Govt Panchayat Union Jobs Posting Name & Vacancy Details:

No Name Of Post Vacancy
1 Office Assistant 04 Posts
2 Jeep Driver 01 Pos
Total No Of Vacancy 05 Posts

Tamilnadu Government Panchayat Union Recruitment 2022

Office Assistant Posts & Jeep Driver Posts Salary Details:

1. Office Assistant – ரூபாய்-15,700 முதல் 50000 ரூபாய் வரை
2. Jeep Driver – ரூபாய்-19,500 முதல் 62000 ரூபாய் வரை

Tn Govt Office Assistant Posts & Jeep Driver Posts Education Qualification:

1. Office Assistant – 8th Pass
2. Jeep Driver – 8th Pass With Vehicle Driving Licenses

Office Assistant Posts & Jeep Driver Posts Age Limit:

Office Assistant Posts Age Limit Jeep Driver Posts Age limit
(பொது)GT- 18 to 32 (பொது)GT- 18 to 30
BC/MBC/DNC- 18 to 34 BC/MBC/DNC- 18 to 34
SC/ST- 18 to 37 SC/ST- 18 to 42

Age Limit: (As on 01.07.2022)

Panchayat Union Job Office Assistant Posts & Jeep Driver Posts Selection Process:

இண்டர்வியூ மூலமாக​
Application Fees: No Fees

How to Apply:

Apply Job Offline
Last Date: 05/07/2022 @ 05.45 PM
Official Notification Link: Click Here
Application Form Link: Click Here
Postal Address:
Job Location: Tiruvattar Panchayat Union
Panchayat Union Official Website Career Page Click Here
Panchayat Union Official Official Website Link https://kanniyakumari.nic.in/

Tamilnadu Government Panchayat Union Recruitment 2022 | Application for the Post of Jeep Driver and Office Assistant in Tiruvattar Panchayat Union

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *