IBPS 1800+ காலிப்பணியிடங்கள் 2022 – மதிப்பெண் வெளியீடு..!

IBPS 1800+ காலிப்பணியிடங்கள் 2022 – மதிப்பெண் வெளியீடு..!

ibps-specialist-officers-exam-mark-notification-2022

ibps-specialist-officers-exam-mark-notification-2022

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் Specialist Officers பணிக்கு கடந்த ஆண்டு இறுதியில் தேர்வுகளை நடத்தியது. இத்தேர்வுக்கான முடிவுகளை 21.01.2022 ம் தேதி வெளியிட்டது தற்போது அதற்கான மதிப்பெண்கள் வெளியிட்டுள்ளது. இப்பதிவின் மூலம் தேர்வர்கள் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.

ibps-specialist-officers-exam-mark-notification-2022

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
மதிப்பெண் வெளியீடு :

கடந்த ஆண்டு வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் 1828 காலிப்பணியிடம் இருப்பதாக தெரிவித்தது. இப்பணிக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த ஆண்டு தேர்வுகள் நடத்த திட்டமிட்டு, 2021 டிசம்பர் மாதம் Prelims Exam நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வ தளத்தில். வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது Specialist Officers பணிக்கு நடந்த தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பதிவின் கீழ் உள்ள லிங்க் மூலம் இத்தேர்வுக்கான மதிப்பெண்களை தேர்வர்கள் எளிதாக தெரிந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

சிறந்த coaching centre – Join Now

மேலும் இப்பணிக்காக அடுத்த கட்ட தேர்வான Mains Exam இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளதால், Prelims Exam தேர்ச்சி பெற்றவர்கள் Mains தேர்வுக்கு தயாராக தெரிவித்துக்கொள்கிறோம். IBPS தேர்வுகள் குறித்த அனைத்து விவரங்களையும் எளிதாக பெற்றுக்கொள்ள எப்போதும் எங்கள் வலைத்தளத்தில் இணைந்திருங்கள்.

IBPS Exams Marks Link

You may also like...

Leave a Reply

Your email address will not be published.