BEL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ஊதியம்: ரூ.50,000/- | தேர்வு கிடையாது!!

BEL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ஊதியம்: ரூ.50,000/- | தேர்வு கிடையாது!!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் BEL நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Project Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் இணையப் பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

 

 

நிறுவனம் BEL
பணியின் பெயர் Project Engineer
பணியிடங்கள் 07
கடைசி தேதி 08.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Project Engineer பணிகளுக்கு என 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

Project Engineer வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.08.2021 தேதியில் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

BEL கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Electronics/ Electronics & Communication/ E&T/ Telecommunication பாடங்களில் BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அதனோடு சேர்த்து Surveillance/ Information Technology/ Network Projects பணிகளில் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
BEL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.35,000/- முதல்

விண்ணப்பத்தாரர்கள் Interview சோதனையின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • PWD, SC and ST விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 08.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Online Application for BEL Recruitment 2021

Official Notification for BEL Recruitment 2021

Official Site

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *